Translate

FaceBookகுழுவில்இணைய‌

பிறந்த மேனியில் பச்சை குத்துவதை விரும்பும் மேலைத்தேய பெண்கள்!




கைகளிலும் கால்களிலும் பச்சை குத்தும் வழக்கம் பண்டைய காலத்திலிருந்தே நிலவி வந்தது, பின்னர் படிப்படியாக முன்னேறி இடுப்பு மார்பு போன்ற இடங்களிலும் அந்தரங்க இடங்களிலும் குத்தும் வழக்கம் பிரபலமானது.
ஆனால் கடந்த 10 வருடங்களில் உடம்பு முழுவதும் பச்சை குத்தி பிறந்த மேனியாக காட்சி கொடுப்பதில் ஆண்களும் பெண்களும் அதிக ஆர்வம் காட்டிவருவதாக தெரிகிறது. தற்போது இந்த பச்சை மேனியுடன் வீதியுலா வருவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை.

பிறந்த மேனியில் பச்சை குத்துவதை விரும்பும் மேலைத்தேய பெண்கள்!



கைகளிலும் கால்களிலும் பச்சை குத்தும் வழக்கம் பண்டைய காலத்திலிருந்தே நிலவி வந்தது, பின்னர் படிப்படியாக முன்னேறி இடுப்பு மார்பு போன்ற இடங்களிலும் அந்தரங்க இடங்களிலும் குத்தும் வழக்கம் பிரபலமானது.
ஆனால் கடந்த 10 வருடங்களில் உடம்பு முழுவதும் பச்சை குத்தி பிறந்த மேனியாக காட்சி கொடுப்பதில் ஆண்களும் பெண்களும் அதிக ஆர்வம் காட்டிவருவதாக தெரிகிறது. தற்போது இந்த பச்சை மேனியுடன் வீதியுலா வருவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை.

youth chat aniyayam

ftghfgftdf

இராமாயணத்தில் ராமன் கூடதான் பஞ்ச் டயலாக் பேசினார் :: பேரரசு

 
 
பஞ்ச் டயலாக், சண்டை காட்சிகள், குத்துப்பாட்டு இருந்தால் அது கெட்ட படமா? என்று டைரக்டர் பேரரசு கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் கரண் நடிப்பில் புதுமுக இயக்குநர், பாலு நாராயணன் இயக்கியிருக்கும் படம் "சூரன்". இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, ஜனநாதன், ஏ.வெங்கடேஷ், சற்குணம், பாண்டியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பேரரசு, தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து விட்டார். அவர் பேசுகையில், இந்த படத்தின் பாடல்களை பார்த்தோம். ரொம்பவே கமர்ஷியலா எடுத்திருக்காங்க. இந்த படத்தோட இயக்குநர் பாலுநாராயணன் ஏ.வெங்கடேஷ், என்னை போன்ற கமர்ஷியல் இயக்குநரா வருவாரு. கமர்ஷியல் படம் என்றாலே விமர்சகர்கள் மத்தியில் ஒரு மாதிரியான கருத்து இருக்கிறது. அதாவது தேசிய விருதை குறி வைத்து ஒரு படம் எடுத்தால் அந்த படத்திற்கு விமர்சனம் எழுதுபவர்கள், பஞ்ச் டயலாக் இல்லாமல், சண்டைகாட்சிகள், குத்துப்பாட்டு இல்லாமல் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி என்று எழுதுகிறார்கள். அப்போ சண்டைகாட்சி, பஞ்ச் டயலாக் இருந்தால் அது கெட்ட படமா?



சரவணபவன் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு சாப்பாடு எப்படி இருந்தது என்றால் ரசம் நல்லா இருக்கு, சாம்பார் நல்லா இருக்கு என்று தான் சொல்வார்கள். அதற்கான கரி குழம்பு நன்றாக இருக்காது என்று ஆகிவிடுமா? சரவணபவனில் அதெல்லாம் கிடைக்காது. எந்த இடத்தில் என்ன கிடைக்குமோ, அதை பற்றிதான் பேச வேண்டும். அதனால் எதார்த்த படத்திற்கு அதற்கு தகுந்தாற்போல் எழுதுங்கள், கமர்ஷியல் படத்திற்கு தகுந்தாற்போல் விமர்சனங்கள் எழுதுங்கள். கமர்ஷியல் இல்லாமல் சினிமாவே கிடையாது. மற்ற படங்களில் இருபது சதவீதம் கமர்ஷியல் இருந்தால். கமர்ஷியல் படங்களில் ஐம்பது சதவீதம் இருக்கும். அதற்காக அது கெட்ட படமாகாது. இராமாயணத்தில் கூட சண்டைகளும், பஞ்ச் டயலாக்கும் இருக்கிறது. இராவணன் நிராயுதபாணியாக நின்றபோது ராமன். அவரைப் பார்த்து இன்று போய் நாளை வா என்று சொன்னதும் பஞ்ச் டயலாக்தான். அது சிறந்த காவியமாகவில்லையா?, என்று கேள்வி எழுப்பினார்.

வட சென்னையை கதை களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை 8 தயாரிப்பாளர்கள் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் பி.பி.பாலாஜி. இவர் ஷாம் நடித்த இன்பா படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு கன்னட சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.

இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி :: அஜித்! வாவ்! 2


இதற்கு முன் அஜித் இத்தனை பெரிய வெற்றியைச் சந்திக்க வில்லை. அஜித் திரைவாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய வாலி, திணா, பில்லா படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளியிருகிறது மங்காத்தா படம்.

கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது மங்காத்தா. இந்த வசூல் சாதனை இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என்கிறார்கள் பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரத்தில்.

இது ஒருபுறம் இருக்க அஜித் தற்போது நடித்து வரும் பில்லா இரண்டாம் பாகத்தில் மொத்தமுள்ள 5 பாடல்களில் இரண்டு பாடல்களை படம் பிடித்து முடித்து விட்டார் இயக்குனர் சக்ரி. இந்த பாடல்களில் ஒன்றை ஹைதராபாத்திலும், மற்றொரு பாடலை பாண்டிச்சேரியிலும் படமாக்கியிருகிறார்கள். யுவன் முதலில் இசையமைத்துக் கொடுத்தது இந்த இரண்டு பாடல்களைதானாம்.

இதற்கிடையில் பில்லா இரண்டாம் பாகத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு, தூத்துகுடியில் நடைபெற இருக்கிறது. பில்லா இரண்டி கதைப்படி, தூத்துக்குடி நகரின் மாபியாவாக ரேணிகுண்டா புகழ் தீப்பேட்டி கணேஷன் நடிக்கிறார். இவரை ஒழித்துக் கட்டி தூத்துகுடி மாவட்டத்தின் மாபியா அதிகாரத்தை கைப்பற்றும் பொதுநலம் கொண்ட தாதாவாக அஜித் நடிக்கிறார்.

அஜித்தின் பூர்வீகம் பற்றி படத்தில் நெகிழ்வான விதத்தில் பிளாஷ்பேக் அமைத்திருகிறாராம் இயக்குனர். உலகத்தமிழர்கள் மகிழும் வண்ணம் பில்லா இரண்டில் இலங்கைத் தமிழ் அகதியாக வருகிறார் தல அஜித்! ஒரு சில காட்சிகளில் இலங்கையின் யாழ்மாவட்ட தமிழில் பேசவும் இருகிறாராம் அஜித்! வாவ்!
HURR-DURR HuRR
DURr DURr HURR-DURR HUUUUUUUURRRRRRRRRRR-DDUUURRRRRRRR
Untitled-1

 
Design by | ADMIN - ADMIN | இங்கு பிரசுரிக்கப்படுபவை அனைத்தும் முழக்கம் இணையத்தளத்தின் பதிப்புரிமையுடையது.